தோல்வியே காணாத வாகை நாயகர்: விஜய் அறிக்கை

by Editor / 23-05-2025 12:19:24pm
தோல்வியே காணாத வாகை நாயகர்: விஜய் அறிக்கை

பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவையொட்டி தவெக தலைவர் விஜய் வெளியிட்ட பதிவில், "தமிழ் நிலத்தில் போரில் வென்ற மாமன்னர்கள் வாகை மலர் சூடி மகிழ்வார்கள். வெற்றியை தன்னம்பிக்கையுடன் உறுதி செய்து போருக்கு செல்லும் முன்பே வாகை மலர் சூடிச் சென்றவர்; தோல்வியே காணாத வரலாற்று சிறப்புமிக்க வாகை நாயகர் மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் தமிழ் மண்ணுக்கும் தமிழர் உரிமைக்கும் ஆற்றிய சேவைகளை போற்றி மகிழ்வோம்" என்றார்.

 

Tags :

Share via

More stories