நகைக்கடன் தொடர்பான புதிய விதிகளை RBI திரும்பப் பெற வேண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

நகைக்கடன் தொடர்பான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். "புதிய நிபந்தனைகளால் வங்கிகளில் கடன்பெறும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அவசர தேவைகளுக்கு சொந்த நகைகளின் பேரில் கடன் வாங்குபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். தங்கக் காசுகளின் தரத்தை பரிசோதித்து அதற்கும் தங்கக்கடன் வழங்க வேண்டும்" என்றார்.
Tags :