முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு .

by Editor / 03-06-2025 10:52:21am
முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு .

முல்லைப் பெரியாறு அணையில் அணைகள் பாதுகாப்பு ஆணைய இயக்குனர் கண்காணிப்பு பொறியாளர் கிரிதர் தலைமையில் தமிழக கேரளா அதிகாரிகள் இன்று முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்கின்றனர். மெயின் அணை, பேபி அணை, கேலரி, ஷட்டர் பகுதி அணையின் நீர்க்கசிவு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்கின்றனர்.

 

Tags : முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு 

Share via