இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்.. மீண்டும் ட்ரம்ப் பெருமிதம்

by Editor / 26-06-2025 12:50:18pm
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம்.. மீண்டும் ட்ரம்ப் பெருமிதம்

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பெருமிதம் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “நான் நிறைய மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன். அந்த வரிசையில் இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை முக்கியமானதாகக் குறிப்பிடலாம். இருநாட்டு தலைவர்களுடன் நான் தொலைபேசியில் பேசினேன்” என தெரிவித்துள்ளார். 18ஆவது முறையாக போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் பெருமிதமாக பேசியுள்ளதை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
 

 

Tags :

Share via