6 வயது சிறுமியை மணந்த 45 வயது நபர்.. மொத்தம் 3 மனைவிகள்

by Editor / 11-07-2025 01:53:57pm
6 வயது சிறுமியை மணந்த 45 வயது நபர்.. மொத்தம் 3 மனைவிகள்

ஆப்கானிஸ்தானில் 6 வயது சிறுமிக்கு 45 வயது நபருடன் திருமணம் நடைபெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்நபருக்கு ஏற்கெனவே 2 மனைவிகள் உள்ள நிலையில், அவரிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாததால் தனது 6 வயது மகளை அவருக்குத் திருமணம் செய்துகொடுத்துள்ளார் ஒரு நபர். அந்நாட்டை ஆளும் தாலிபான் அரசு, இந்தச் சம்பவத்தை எதிர்ப்பதற்கு மாறாக, சிறுமி 9 வயது ஆகும்வரை பெற்றோருடன் இருக்கலாம், அதன்பின் கணவருடன் செல்லவேண்டும் என கூறியுள்ளது.

 

Tags :

Share via