தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில்மழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாட்டில் நீலகிரி, தேனி, தென்காசி, திருப்பூர், கோவை, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி
மாவட்டங்களில் இன்று (ஜூலை 16) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
Tags : Chance of rain in 8 districts of Tamil Nadu.