சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த காவில் காவலாளி அஜித்குமார் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தார்.இந்தவழக்கில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இவருக்கு பதிலாக சிவகங்கை மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக சிவப்பிரசாத் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
Tags : Sivaganga District Superintendent of Police takes charge