ராமதாஸ்க்கு பிரதமர் மோடி, அமித் ஷா போனில் வாழ்த்து

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜூலை 25) தனது 87வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதனை முன்னிட்டு பல அரசியல்கட்சி தலைவர்களும் ராமதாசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் "ராமதாஸ் நலமுடன் வாழவேண்டும், மக்கள் பணியை தொடர வேண்டும்" என போனில் தொடர்புகொண்டு வாழ்த்தி இருக்கின்றனர்.
Tags :