தைலாபுரம் தோட்டம் சென்ற அன்புமணி ராமதாஸ்.

பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அவரது தாயார் சரசுவதி அம்மையார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது தாயாரிடம் ஆசி பெறுவதற்காக தைலாபுரம் தோட்டம் சென்றார்.அங்கு அவர் தனது தந்தை மருத்துவர் இராமதாஸ் மற்றும் குடும்பத்துடன் தைலாபுரம் தோட்டத்தில் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வாழ்த்து பெற்றார்.
Tags : தைலாபுரம் தோட்டம் சென்ற அன்புமணி ராமதாஸ்.