டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நாளை (செப்.01) அமலுக்கு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நாளை (செப்.01) அமலுக்கு வருகிறது. வனப்பகுதிகள், சுற்றுலாத்தலங்களில் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதால், வனவிலங்குகள் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கஸ்டமரிடம் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 பெற்று, காலி பாட்டில்களை திரும்பத் தரும்பட்சத்தில் ரூ.10 அவர்களிடம் திருப்பி தரப்படும்.
Tags : டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நாளை (செப்.01) அமலுக்கு வருகிறது