செயற்கை நுண்ணறிவுஇலவச கல்வியை, சென்னை ஐஐடி நிறுவனம் அறிமுகம்.
பள்ளி ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) திறன் குறித்த இலவச கல்வியை, சென்னை ஐஐடி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த படிப்புகளில் சேர மாணவர்களும், ஆசிரியர்களும் வரும் செப்., 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ வலைதளம்: http://swayamplus.swayam2.ac.in
Tags : செயற்கை நுண்ணறிவுஇலவச கல்வியை, சென்னை ஐஐடி நிறுவனம் அறிமுகம்.



















