அமெரிக்காவிற்கு வெளியே இருந்து எடுக்கப்பட்ட திரைப்படங்களுக்கும் 100% வரி.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீப காலமாக வணிக வரிகளை உயர்த்தி வருகிறார். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 50 சதவீதம் வரி விதித்த அவர் தற்பொழுது அமெரிக்காவிற்கு வெளியே இருந்து எடுக்கப்பட்ட திரைப்படங்களுக்கும் 100% வரியை விதித்துள்ளார். இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவில்திரையிடப்படும் படங்களுக்கு 100% வரியை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது..
Tags :