சென்னையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 400 ரூபாய் குறைவு.

by Admin / 08-01-2026 09:51:57am
சென்னையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 400 ரூபாய் குறைவு.

சென்னையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 400 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 50.00 ரூபாய் குறைந்து   12,750 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஒரு லட்சத்து ,2,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 5 .00 ரூபாய் குறைந்து 272.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கற்று வெள்ளி 2 லட்சத்து 72ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது

சென்னையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 400 ரூபாய் குறைவு.
 
Tags :

Share via

More stories

Logo