உங்கள் அடையாளத்தை, உங்கள் மொழியை, உங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்- எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி

by Admin / 23-04-2026 07:19:57am
உங்கள் அடையாளத்தை, உங்கள் மொழியை, உங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்- எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து வேட்பாளர்களும் பொறுப்புடனும் கடமையுடனும் வாக்களிக்க வேண்டும் என்று எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் பதிவு.

காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு தமிழ்நாட்டில் சமூக நீதிக்கான ஒரு பெருமைமிக்க வரலாறு உண்டு. அதை முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டு மக்களுக்கு எனது செய்தி: உங்கள் அடையாளத்தை, உங்கள் மொழியை, உங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இந்தியக் கூட்டணிக்கு வாக்களியுங்கள். காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்.

 

Tags :

Share via
Logo