கடத்தல் வழக்கு.. பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்

ஆட்கடத்தல் வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக ஜெகன்மூர்த்தி, இளைஞரின் சகோதரரை கடத்தியதாக புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கு விசாரணையில், சென்னை உயர் நீதிமன்ற ஆஜராக புரட்சி பாரதம் கட்சி எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வருகை தந்துள்ளார்.
Tags :