சூலூர் விமானப்படை தளத்திலிருந்து மதியம் 1 மணியளவில் ராணுவ அதிகாரிகளின் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்படுகின்றன.
நீலகிரி மாவட்டம், வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படை தலைமை தளபதி ஜெனரல் திரு. பிபின் ராவத் அவர்களின் உடலுக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு,க,ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து மதியம் 1 மணியளவில் ராணுவ அதிகாரிகளின் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்படுகின்றன.
Tags :



















