ஹெலிகாப்டர் விபத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் அருண் நன்றி

by Editor / 13-12-2021 07:51:46pm
ஹெலிகாப்டர் விபத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும்  லெப்டினன்ட் ஜெனரல் அருண் நன்றி

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் வெலிங்கடன் ராணுவ பயிற்சி மைய  மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  லெப்டினன்ட் ஜெனரல் அருண் நன்றி தெரிவித்தார்.

Tags :

Share via

More stories