சிறப்பு வரவேற்பை தவிர்த்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றார்.அப்போது மிக முக்கிய பிரமுகர்களுக்கான (வி.வி.ஐ.பி)சிறப்பு வரவேற்பு முறையையம்,சிறப்பு பாதையையும் தவிர்த்து வரிசையில் சென்று ஏழுமலையானை தரிசித்தார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு,பின்னர் அவர் தெரிவிக்கும் போது அனைவருக்கும் ஏழுமலையானை தரிசன செய்ய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதால் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் திருமலைக்கு வர வேண்டும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பக்தர்களுக்கு வேண்டுகோள்விடுத்தார்.

Tags : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு