தேர்தல் பாதுகாப்பு பணி முடித்து வீடு திரும்பிய உதவி ஆய்வாளர் பலி

by Admin / 20-02-2022 10:03:07am
தேர்தல் பாதுகாப்பு பணி முடித்து வீடு  திரும்பிய உதவி ஆய்வாளர் பலி

ஈரோட்டை சேர்ந்த சுப்ரமணி என்ற காவல் துணை ஆய்வாளர் தேர்தல் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடுநோக்கி  திரும்பி செல்லும் போது வழியில் நிலைதடுமாறி விழுந்து உயிரிழப்பு.போலீசார் விசாரணை.

 

Tags : தேர்தல் பாதுகாப்பு பணி முடித்து வீடு திரும்பிய உதவி ஆய்வாளர் பலி

Share via

More stories