2022-ல் நாடு முழுவதும் 9 ஆயிரம் பயணிகள் ரயில் சேவைகள் ரத்து

by Staff / 06-06-2022 01:40:28pm
2022-ல் நாடு முழுவதும் 9 ஆயிரம் பயணிகள் ரயில் சேவைகள் ரத்து

பராமரிப்பு பணி மற்றும் நிலக்கரி ஏற்றிச் செல்லும் ரயில்களில் கூடுதலாக இயக்குவதற்காக ஏதுவாக நடப்பாண்டில் 9,000 பயணிகள் ரயில்களை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது மின்பற்றாக்குறையை தீர்க்க அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி வைக்க ஏதுவாக கூடுதல் சரக்கு ரயில்களை இயக்கும் வகையில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் ஆயிரத்து 938 பயணிகள் ரயில் ரயில் இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. தண்டவாள பராமரிப்பு பணி உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு வழித்தடங்களில் 6 ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்து ரயில்களை ரத்து செய்ததாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இந்திய ரயில்வே பதில் அளித்துள்ளது.

 

Tags :

Share via