இலங்கையில் மக்கள் கொந்தளிப்பு அதிபர் மாளிகை கைப்பற்றல்/ பிரதமர்பதவி விலகல்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் விலைவாசிகள் கடுமையாக உயர்ந்துள்ளன .பெட்ரோல் ,டீசல் கடும் தட்டுப்பாட்டில் உள்ளது . குழந்தைகளுக்கான பால் பவுடர்க்கு கூட கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .மக்கள் அதனால் , அரசு மீது கடும்கோபத்திலிருந்த .மக்கள் தீடிரென கொந்தளிக்க ஆரம்பித்து அதிபர் மாளிகையை சூறையாடி கைப்பற்றினர். பெரும் போராட்டம் ,மக்கள் புரட்சியாக வடிவெடுக்க ஆரம்பித்து விட்டது .அதிபர் கோத்தபயராக்ஷபக்சே மாலத்தீவுக்கு தப்பி சென்று விட்டதாகவும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று பிரதமர் ரணில் விக்ரம சிங்கே பதவி விலக உள்ளதாகத் தம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Tags :