டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி
தலைநகர் டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே கேரளாவில் 3 பேருக்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது டெல்லியில் வசிக்கும் 37 வயதான நபருக்கு தொட்டு கண்டறியப்பட்டது அடுத்த பாதிப்பு-4 உயர்ந்துள்ளது நோய் கண்டறியப்பட்ட வெளிநாடுகளுக்கு செல்லாத நிலையில் குரங்கு அம்மை பாதித்து ஆசாத் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags :