ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு
இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தமிழகத்தில் முடித்துள்ள ராகுல் இன்று கேரளாவில் நுழைந்துள்ளார். 4 ஆம் நாளாக தொடங்கிய ராகுல் காந்திக்கு இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உடலில் மூவர்ணம் பூசி "வெல்கம் ராகுல் காந்தி" சிறப்பான வரவேற்பு அளித்தனர்.காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி சாலையின் இரு புறமும் நின்றிருந்த பொதுமக்கள், மாணவ மாணவிகள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்து, அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தது உள்ளிட்ட பல சுவராஸ்சியமான சம்பவங்கள் நடைபயணத்தில் அரங்கேறியது.
Tags :