எழுத்தாளர் பாலமுருகன் மரணம்
தமிழ் திரை எழுத்தாளர் பாலமுருகன் காலாமார். இவருக்கு வயது 86. இவரது மகனும், எழுத்தாளருமான பூபதி ராஜா இந்த செய்தியை தெரிவித்தார். இவர் தமிழில் கண்ணே பாப்பா, வசந்த மாளிகை, சித்ரா பவுர்ணமி, அன்பு கரங்கள், எங்க ஊரு ராஜா, ராமன் எத்தனை ராமனடி, பட்டிகாடா பட்டணமா உள்ளிட்ட திரைப்படங்களில் எழுத்தாளராக பணியாறியுள்ளார். மேலும் பிரியாத வர வேண்டும் என்ற தொலைகாட்சி தொடருக்கும் தயாரிப்பாளராக இருந்துள்ளார்.
Tags :


















.jpg)
