ஈரோடு கிழக்கு தொகுதியில் 16 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை. 

by Editor / 02-03-2023 10:29:31am
ஈரோடு கிழக்கு தொகுதியில் 16 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது . இடைத்தேர்தலில் பதிவான  வாக்குகள் எண்ணப்பட்டது . இதில் காங் . , வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 22,746 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் 6,497 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்  585 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 90 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
 

 

Tags :

Share via