இன்னோசென்ட் மரணம்:கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல்.
கேரளாவைச் சேர்ந்த பழம்பெரும் நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இன்னோசென்ட். (இவருக்கு வயது 75) உடல்நிலை பாதிப்பால் மரணம் அடைந்தார். இன்னசென்ட்டின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ரசிகர்களின் இதயங்களில் மறக்க முடியாத இடத்தைப் பெற்ற கலைஞர் என புகழஞ்சலி தெரிவித்துள்ளார்.
Tags :