குழந்தைகளோடு தற்கொலை முயற்சி: தந்தைபலி. 

by Editor / 13-04-2023 07:21:01am
குழந்தைகளோடு தற்கொலை முயற்சி: தந்தைபலி. 

கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி பகுதியில் தனது இரண்டு பெண் குழந்தைகள்  தன்ஷிகா(11), சுஷ்மிதா(9) தீ வைத்து கொழுத்திய நிலையில் நாகராஜன் என்பவர் தீக்குளித்து தற்கொலை.இரு குழந்தைகளும் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.நாகராஜன் உடலை மீட்டு இரணியல் போலீசார் விசாரணை.

 

Tags :

Share via

More stories

Logo