ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் கையெப்பமிடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

by Editor / 12-09-2023 08:52:56am
ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் கையெப்பமிடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றியத்திற்குபட்ட சீவநல்லூர் ஊராட்சி நிர்வாகத்தினை பலமுறை சீர் செய்ய வட்டார அளவில் முயற்சி செய்தும் தலைவர் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினருக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்படாத காரணத்தால் ஊராட்சி பணிகள் அத்தியாவசியம் மற்றும் அடிப்படை வசதிகளை  மேற்கொள்ளும் பொருட்டு தமிழ்நாடு ஊராட்சிகள் ஈட்டல் பிரிவு 203 ன்படி சிவருல்லூர் தலைவர் முத்துமாரி மற்றும் துணைத் தலைவர் பட்டுராஜ் ஆகியோரது காசோலைகள் மற்றும் PFMS Print Payment Advice களில் கையொப்பமிடும்  அதிகாரத்தை ரத்து  செய்தும் காசோலை கையப்பமிடும் அதிகாரத்தை செங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கியும் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உத்தரவுபிறப்பித்துள்ளார்.

 

Tags : ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் கையெப்பமிடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

Share via
Logo