அம்பேத்கர், வள்ளுவர் ஆகியோரை இழிவுபடுத்திப் பேசிய RBVS மணியன் கைது

அம்பேத்கர், திருவள்ளுவர் ஆகியோரை இழிவுபடுத்திப் பேசிய வழக்கில், ஆன்மிக சொற்பொழிவாளர் RBVS மணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து அவர் பேசியதாக வெளியான வீடியோவில் , அம்பேத்கர் மற்றும் திருவள்ளூவரை மிக இழிவாக பேசியிருந்தார் .இது குறித்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து இன்று காலை ஆர்பிவிஎஸ் மணியன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திநகர் இல்லத்தில் இருந்த அவரை கைது செய்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
Tags : அம்பேத்கர், வள்ளுவர் ஆகியோரை இழிவுபடுத்திப் பேசிய RBVS மணியன் கைது