வேண்டாம்..வேண்டாம்..டாஸ்மாக் களத்தில் குதித்த மக்கள்.

by Editor / 27-09-2023 08:38:18pm
வேண்டாம்..வேண்டாம்..டாஸ்மாக் களத்தில்  குதித்த மக்கள்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் இராஜபாளையம் சாலையில் அமைந்துள்ளது.பல சமுதாயத்தினர் வழிப்பாடு நடத்தும் ஆலயங்கள் உள்ளது.இரவு நேரங்களில் பெண்கள் செல்லமுடியாத நிலை இருந்துவருகிறது.இந்த டாஸ்மாக் மதுபான கடை (எண்: 10669-)ஐ உடனடியாக இழுத்து மூடக்கோரி அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் தலைமையில் பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கடையின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதே பகுதியில் வேறு ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு இல்லாததால் டாஸ்மாக் கடை முன் ஆண்களும்,பெண்களும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்காரணமாக அங்குபரப்பரப்பான சூழல் நிலவியது.

 

Tags : வேண்டாம்..வேண்டாம்..டாஸ்மாக் களத்தில் குதித்த மக்கள்.

Share via