நீட் தேர்வு எதிர்ப்பு: இன்று தொடங்கி வைக்கிறார் உதயநிதி

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று (அக்டோபர் 21 ஆம் தேதி) தொடங்குகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் திமுக மருத்துவர் அணி, மாணவர் அணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி இந்த இயக்கத்தை தொடங்கி வைக்கிறார். இது குறித்து அவர், "இதில் பொதுமக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்று கையெழுத்து இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags :