வெளிநாடுகளுக்கு இனிப்பு பலகாரங்களை கொண்டு செல்ல சுங்கத் துறை தடை

by Editor / 28-10-2023 10:15:12am
வெளிநாடுகளுக்கு இனிப்பு பலகாரங்களை கொண்டு செல்ல சுங்கத் துறை தடை

சென்னை விமான நிலையத்தில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். அந்த வகையில், சென்னையில் இருந்து விமானத்தில் வெளிநாடுகளுக்கு இனிப்பு பலகாரங்களை கொண்டு செல்ல சுங்கத் துறை தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுகாதார சீர்கேட்டை தவிர்ப்பது போன்ற பல்வேறு காரணங்களுக்காக இனிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். 

 

Tags : வெளிநாடுகளுக்கு இனிப்பு பலகாரங்களை கொண்டு செல்ல சுங்கத் துறை தடை

Share via

More stories

Logo