விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கிய முதல்வர்..
விளையாட்டு வீரர்களுக்கு பணிநீயமான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்கள் திரு. எஸ். மனோஜ், திரு. ஆனந்தன் மற்றும் செல்வி. ரோஸிமீனா ஆகியோருக்கு தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் இளநிலை அலுவலர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
Tags :