விஜயகாந்த் உடல்நிலை: தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.

by Staff / 04-12-2023 04:37:01pm
விஜயகாந்த் உடல்நிலை: தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.

சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து, முதல்வர் ஸ்டாலின் பிரேமலதா விஜயகாந்திடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். முழு விவரங்களை கேட்ட பின், நுரையீரல் பிரச்னை உள்ளதால் விஜயகாந்துக்கு எந்த மருந்துகள் தேவைப்பட்டாலும் அரசு தரப்பிலிருந்து வழங்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், அவரின் உடல்நிலை - சிகிச்சை குறித்து அரசுக்கு அப்டேட் கொடுக்க வேண்டும் என மருத்துவர்களுக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளாராம்.

 

Tags :

Share via