மருத்துவ முகாமை ஆய்வு செய்த முதல்வர்.

by Staff / 05-12-2023 04:42:54pm
மருத்துவ முகாமை ஆய்வு செய்த முதல்வர்.

கல்யாணபுரத்தில் மருத்துவ முகாமை முதல்வர் ஆய்வு செய்தார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கல்யாணபுரத்தில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு, அங்குள்ள மருத்துவர்களிடம் மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார்.

 

Tags :

Share via

More stories

Logo