இலங்கை அதிபர் தேர்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது. இன்றைய அதிபராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க போட்டி.

இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு செப்டம்பர் 21ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது இத்தேர்தலில் இன்றைய அதிபராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க மார்க்சிஸ்ட் ஜனதா வி முக்திபெர முனவேட்பாளர் அனுரகுமார திசா நாயக்க, சஜித் பிரேமதாச, சமகி ஜன பலவேகய நமஸ் ராஜபக்ஷ ஆகியோர் போட்டியிடுகின்றனர்.நான்குமுனை போட்டி நடக்க உள்ளது இதனை தொடர்ந்து இன்னும் மூன்று மாத காலங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது..
சிங்களவர், தமிழர், இஸ்லாமியர் என மூன்று வகைப்பாட்டில் உள்ள மக்கள் வாக்களிக்க உள்ளனர். இதில், தமிழ்- இஸ்லாமிய வாக்காளர்கள் 25 விழுக்காட்டிற்கு மேல் உள்ளனர். அவர்களை கவரும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை கட்சிகள் வெளியிட்டு வருகின்றன.
Tags :