டீ போட்டு தர மறுத்த மருமகளை குத்தி கொன்ற மாமனார்

by Staff / 03-02-2025 03:54:56pm
டீ போட்டு தர மறுத்த மருமகளை குத்தி கொன்ற மாமனார்

உத்தர பிரதேசம்: கஞ்சனாநகரை சேர்ந்த ஷெரீப் காஸி (60) தனது மகன் ஷபிக் மற்றும் மருமகள் ஷிம்மி (32) உடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் (பிப். 01) ஷபிக் வெளியே சென்றிருந்த போது, தனது மாமனாருக்கு தேநீர் தயார் செய்து தர ஷிம்மி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷெரீப் மருமகளை கூரான ஆயுதத்தால் குத்தி கொன்றார். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றிவிட்டு ஷெரீப்பை கைது செய்தனர்.

 

Tags :

Share via