தமிழ்நாடு 2025-26 பட்ஜெட்! இந்தியா ரூபாய் குறியீடு ₹, பதிலாக ரூ இலச்சினை பயன்படுத்திய முதலமைச்சர்

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு 2025-26 பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதில் இந்தியா ரூபாய் குறியீட்டிற்கு ₹, பதிலாக ரூ இலச்சினை பயன்படுத்தியுள்ளார்.
Tags :