தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (மார்ச் 14) தொடங்குகிறது.

by Editor / 14-03-2025 07:05:48am
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (மார்ச் 14) தொடங்குகிறது.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (மார்ச் 14) தொடங்குகிறது. சட்டசபையில் இன்று கூடும் முதல் நாள் கூட்டத்தில் காலை 9.30 மணிக்கு 2025-2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். 2025-26ஆம் நிதியாண்டில் தமிழக அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களை அவர் அவைக்கு அளிப்பார். இன்று இந்த பட்ஜெட் உரையை சட்டசபையில் 2 மணி நேரம் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு படிப்பார்.

 

Tags : தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (மார்ச் 14) தொடங்குகிறது.

Share via