"CM வேட்பாளர் அண்ணாமலை" பஞ்சாயத்து வெடித்தது

by Editor / 12-04-2025 04:36:56pm

முதல்வர் வேட்பாளராக அண்ணாமலையை அறிவிக்க வேண்டும் என கோவையில் பாஜக நிர்வாகி மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் பஞ்சாயத்து வெடித்துள்ளது. மேலும், சில நிர்வாகிகள் "அதிமுக - பாஜக கூட்டணியை விரும்பவில்லை. அண்ணாமலையை மாற்றியது தவறு. 2026-ல் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும்" என்று தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

 

Tags :

Share via