டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்காத நிலையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை முதல்வர் வலியுறுத்துவார் என தெரிகிறது. இது தொடர்பாக பிரதமரிடம் மனு அளிக்கவுள்ளார்.
Tags :