புதுமணத்தம்பதி படுக்கையறையில் ரகசிய கேமரா.. காதலன் வக்கிரம்

by Editor / 16-07-2025 03:03:40pm
புதுமணத்தம்பதி படுக்கையறையில் ரகசிய கேமரா.. காதலன் வக்கிரம்

தெலங்கானா: தேஜஸ்வர் திருமணமான ஒரு மாதத்தில் தனது மனைவி ஐஸ்வர்யா, காதலன் திருமால் ஆகியோரால் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக தற்போது சமர்ப்பிக்கப்பட்ட நீதிமன்ற அறிக்கை மூலம் புதிய பகீர் தகவல் வெளியாகியுள்ளது. திருமலா, தேஜஸ்வர் படுக்கையறையில் ரகசிய கேமராவை பொருத்தியிருந்தார். அவருடன் தனது காதலி ஐஸ்வர்யா ஒன்று சேராமல் உள்ளாரா என்பதை கண்காணித்து வந்திருக்கிறார்.

 

Tags :

Share via