நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் பலத்த பாதுகாப்பு.
டெல்லி கார் வெடி விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து சென்னையின் முக்கிய இடங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். கொல்கத்தா, காசியாபாத், ஜம்மு, ஸ்ரீநகர், லக்னோ உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே கார் தீப்பிடித்து வெடித்துச் சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கோட்டை அருகே நிகழ்ந்த இந்த வெடிப்பைத் தொடர்ந்து, மேலும் பலர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Tags : நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் பலத்த பாதுகாப்பு


















