காங்கிரஸ் தொண்டர்கள் இடையே பெரும் அச்சம்- சத்தியமூர்த்தி பவனில் குழுக்களாக பிரிந்து போராட்டத்தில் ஈடுபட்டுனர்.

by Admin / 02-04-2026 12:51:17am
காங்கிரஸ் தொண்டர்கள் இடையே பெரும் அச்சம்- சத்தியமூர்த்தி பவனில் குழுக்களாக பிரிந்து போராட்டத்தில் ஈடுபட்டுனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன இருப்பினும் வேட்பாளர்கள் தேர்வில் இன்னும் இழுபறி நீடிக்கிறது இதனால் அதிர்ச்சி அடைந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழக காங்கிரஸ் கட்சி தலைமையகமான  சத்தியமூர்த்தி பவனில் குழுக்களாக பிரிந்து போராட்டத்தில் ஈடுபட்டுனர். சேவா தள காங்கிரஸ் தலைவர் குங்பூ விஜயன் மற்றும் சத்தியமூர்த்தி பவனில் குழுக்களாக பிரிந்து போராட்டத்தில் ஈடுபட்டுனர்.மகிளாகாங்கிரஸ் மாநிலத் தலைவர் ஹசீனா சையத் ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க கோரி அவர்களது ஆதரவாளர்கள் பந்தல் அமைத்து பிடித்தும் கோஷங்களை எழுப்பினர் .திருச்சியை சேர்ந்த லட்சுமி என்ற பெண் விஜயனுக்கு சீட்டு வழங்க கோரி டீசலுக்கு வந்து தீக்குளிக்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெளிப்படத் தன்மையுடன் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கே வாய்ப்புகளை வழங்குவதாகவும் கட்சிக்குள்ளே விமர்சனங்கள் எழுந்து உள்ளன . வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் குறைய நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காதது காங்கிரஸ் தொண்டர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via
Logo