ஸ்டெர்லைட் ஆலை திறக்க  அரசாணை

by Editor / 30-04-2021 06:09:43pm
ஸ்டெர்லைட் ஆலை திறக்க  அரசாணை

 


ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
 இந்நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு அறிக்கை தர உத்தரவு என அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி ஆட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 6 பேர் குழுவில் இடம் பெற்றுள்ளன.
ஸ்டெர்லைட் ஆலை செயல்பாடு குறித்து இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அறிக்கை தர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories