போதை பழக்கத்திற்கு பாதை அமைக்கும் திமுக: தமிழிசை

by Editor / 28-06-2025 01:00:56pm
போதை பழக்கத்திற்கு பாதை அமைக்கும் திமுக: தமிழிசை

சென்னையில் இன்று (ஜூன் 28) செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "முன்பெல்லாம் உணவைதான் டோர் டெலிவரி செய்து வந்தார்கள். ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் மதுபானத்தை டோர் டெலிவரி செய்கின்றனர். பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் மகிழ் மன்றங்கள் உருவாக்கி வருகின்றனர். போதை பழக்கத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பாதை அமைத்து கொடுக்கிறார்" என குற்றம் சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via