அம்பேத்கர் பிறந்த நாள் பேனர் வைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி

by Editor / 14-04-2022 09:07:05am
அம்பேத்கர் பிறந்த நாள் பேனர் வைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தில்லைவிலாகம்   கிராமத்தில் அம்பேத்கர் பிறந்த நாளுக்காக பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி  சின்னதுரை என்ற இளைஞர் பலி முத்துப்பேட்டை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags :

Share via

More stories

Logo