பெங்களூருவில் அதிகரிக்கும் குழு நபர்கள் பொது இடங்களில் மாஸ் கட்டாயம்

பெங்களூருவில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது இதுகுறித்து மாநகராட்சி தலைமை ஆணையர் வெளியிட்ட அறிக்கையில் பெங்களூருவில் ஒருநாள் பாதிப்பு 200க்கும் மேற்பட்டோர் உறுதியாக உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ள. தினசரி பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் மக்கள் முக கவசம் அணிவது உறுதிப்படுத்த சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags :