நாளை நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும்: காங்கிரஸ் அறிவிப்பு

by Editor / 15-06-2022 05:34:25pm
நாளை நாடு முழுவதும் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும்: காங்கிரஸ் அறிவிப்பு

நேஷனல் ஹெரால்டு வழக்கில், எம்பி ராகுல் காந்தியிடம், 3வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது காவலர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். 

காவலர்களைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாளை (ஜூன் 16) நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாளிகைகள் முற்றுகையிடப்படும் என ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories

Logo