மதுரையில் குடும்பமே சேர்ந்து 18.6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடிய சம்பவம்.
மதுரை மாநகரில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்., மனைவி., மகன் உட்பட நான்கு பேரை மதுரை மாநகர் தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தங்கநகை., இருசக்கர வாகனம்., கார் உட்பட 18.6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :
















.jpg)


